top of page
bg_edited.jpg

MEMBERSHIP

welfare1

மாற்றத்தை உருவாக்க உங்கள் உறுப்பினர் ஆதரவு தேவை!

உறுப்பினர் பயன்கள் & சந்தா

வருடாந்திர உறுப்பினர் சந்தா - ரூ. 500/-

ஆயுட்கால உறுப்பினர்: ரூ. 10,000/- க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களுக்கு.

உறுப்பினர் பயன்கள் :

  1. மாமதுரையர் ஆண்டுவிழா, புத்தாண்டு, கிருஸ்துமஸ், பொங்கல், மகளிர் தினம், ரம்ஜான் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் உறுப்பினர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

  2. கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்.

  3. அவ்வப்போது நடத்தப்படும் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.

  4. சுய வேலைவாய்ப்பு, சிறு குறு வணிகம் மற்றும் சுய தொழில் ஊக்குவிப்பு திட்டமான "இல்லம்தோறும் தொழில்” திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

  5. HELPLINE, EDUCATION, JOBS, BUSINESS, PROPERTIES, BLOOD DONORS உள்ளிட்ட பல்வேறு WHATSAPP குழுக்கள் அடங்கிய COMMUNITY யில் இணைந்து பயன்பெறலாம்.

  6. சிறப்பு அட்டை (PRIVILEGE CARD) மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம். (ஆயுட்கால உறுப்பினர்களுக்கு மட்டும்)

  7. தொழில் வணிக விபரங்கள் MAAMADURAIYAR.COM பிஸ்னஸ் டைரக்டரியில் இடம் பெற செய்யலாம். (ஆயுட்கால உறுப்பினர்களுக்கு மட்டும்)

pay

மாமதுரையர் உறுப்பினர்

பாலினம்
ஆண்
பெண்
பிறந்த தேதி
Month
Day
Year
உத்தியோகம்:
தொழில் முனைபவர்
வல்லுநர் / ஆலோசகர்
அரசு ஊழியர்
தனியார் ஊழியர்
சமூக ஆர்வலர்
பணி நிறைவு
மாணவர்
வேறு நிலை ?
தொழில் துவக்க / வளர்க்க விருப்பமா ?
புதிதாக துவங்க விருப்பம்.
உள்ள தொழிலை விரிவுபடுத்த விருப்பம்
வசிக்கும் மாவட்டம் / இடம்
மதுரை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
ராமநாதபுரம்
சென்னை
வேறு மாநிலம்
வேறு நாடு
இரத்த வகை
A Positive (A+)
A Negative (A-)
B Positive (B+)
B Negative (B-)
AB Positive (AB+)
AB Negative (AB-)
O Positive (O+)
O Negative (O-)
செலுத்திய பணம் (உறுப்பினர் வகை)
ரூ. 500/- (வருடாந்திர உறுப்பினர் சந்தா)
ரூ. 10,000/- (ஆயுட்கால உறுப்பினர் நன்கொடை)

Person who Referred you to MaaMaduraiyar ? and his/her Mobile number ?

வெளிப்படையான விளக்கக் குறிப்பு

பொறுப்பு துறப்பு

நமது மாமதுரையர் அமைப்பின் நோக்கத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனினும் இதன் மூலம் அறிமுகமாகும் நபர்கள், உறுப்பினர்கள் மற்றும் சேவை புரிவோர் உள்ளிட்டவர்களுடன் தாங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு, தொழில் உடன்பாடு மற்றும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கவனமாகவும் தங்கள் சொந்த பொறுப்பிலும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், இதில் ஏற்படும் பிணக்குகளுக்கு மாமதுரையர் அமைப்பு எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

மாமதுரையர் அமைப்பு

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் உறுப்பினர் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது.

  • Facebook
  • Instagram
  • LinkedIn
  • Threads
  • Telegram
  • Youtube

GET IN TOUCH

#500, 10th East Cross Street, Anna Nagar, Madurai - 625020, Tamil Nadu, India.

Helpline No :

EVENT GALLERY

bottom of page