top of page

EVENTS

Thu, Jul 24Maduraiவரும் 24-6-2025 செவ்வாய் அன்று 4:30 க்கு துவங்கி இரவு விருந்துடன் நிறைவு பெரும் மாமதுரையர் உறுப்பினர் ஒன்றுகூடல் மற்றும் *தொழில் வணிகம் & ஏற்றுமதி வாய்ப்பு* கருத்தரங்கம். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம்: ஜான்ஸ் ஹோட்டல்


Tue, Apr 15Maduraiமாமதுரையின் பொருளாதார மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் உறுப்பினர் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது. இதன் ஆலோசனை கூட்டத்தில் தாங்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
bottom of page
