+91 93600 47971
இந்த விண்ணப்பத்தின் மூலம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குழுக்களில் இணையலாம் அல்லது தலைமைத்துவம் வாய்ந்த ஆயுட்கால உறுப்பினர் புதிய குழு உருவாக்கலாம். அது பகுதிவாரி குழுவாகவோ, திட்டம் சார்ந்த குழுவாகவோ இருக்கலாம்.
அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் இந்த விண்ணப்பம் ஏற்பதும் நிராகரிப்பதும் நிர்வாகக்குழுவின் முடிவு என உணர்கிறேன்.*